நல்லூர் சிவன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 10ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு இன்று (18.10.2018) வியாழக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
நாளை மாலை 5.00 மணியளவில் மானம்பூ உற்சவம் நடைபெறும்.
படங்கள்- ஐ. சிவசாந்தன்
0 comments:
Post a Comment