Pages

Wednesday, September 20, 2017

யாழ்பாண நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்!

யாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது.

இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்



0 comments:

Post a Comment