Thursday, October 18, 2018
Sunday, October 14, 2018
விக்கிரகம் முழுவதும் பணமாலை! யாழ்ப்பாணப் பிள்ளையார்!
யாழ்ப்பாணத்தில் நாணயத்தால் சாத்துப்படி செய்யப்பட்ட பிள்ளையார் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் விநாயகருக்கு நாணயத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
இந்த செயற்பாடு குறித்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாணயத்தாள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகர் விக்ரத்திற்கு பாதுகாப்பு இல்லாமையினால் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்ரத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் அதனை சுற்றி பண நாணயத்தாள்கள் தொங்கவிடப்பட்டிருப்பதனால் திருடர்களினால் திருடி செல்லப்படும் என்ற அச்சமே இந்த எதிர்ப்பிற்கு காரணமாகியுள்ளது.
20, 50, 100, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி விநாயகர் விக்கிரகத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆலயத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் வரை, நாணயத்தாள்களை கொண்ட மாலையை பாதுகாப்பாக வேறு இடத்தில் வைக்குமாறு ஆலய பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுவரையில் அந்த ஆலயத்தின் பொறுப்பாளர்கள் அக்கறை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண ஆலயங்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருடும் சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் திருடர்கள் மிகவும் இலகுவாக திருடி செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Saturday, September 15, 2018
சந்நிதியானுக்கு மீண்டும் கொடி…..!! யாழில் வேகமாகப் பரவும் வதந்தி….!!
தயவு செய்து அனைவருக்கும் இவ்விடயத்தை பகிருங்கள்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் மீண்டும் கொடியேற்றம் எனப் பல வதந்தி பரப்புரைகள் பரப்பபடுகின்றது .இவ் விடயம் தொடர்பானது பொய்யான பரப்புரைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றது.
எனவே ஆலயத்தில் இவ்வாறான விடயம் தொடர்பாக கேட்ட போது, அவ்வாறான விடயம் ஒரு போதும் சாத்தியம் இல்லை என்பதை விபரித்தார் இம்முறை நடைபெற்ற மகோற்சவத்தின் பிரதம பூசகர் தம்பி ஐயா.
அவரை இன்று ஆலயத்தில் அணுகிய கணப்பொழுது போது அவரினால் எமக்கு கூறப்பட்ட விடயம் அப்படி ஒரு போதும் திரும்ப கொடியேறாது இவ்விடயம் தொடர்பாக வதந்தியினை யாராவது பரப்பி இருக்கலாம் எனக்கூறினார்.
இம்முறை நடைபெற்ற மகோற்சவத்தின் பிரதம பூசகர் தம்பி ஐயா.அவரை இன்று ஆலயத்தில் அணுகிய கணப்பொழுது போது அவரினால் எமக்கு கூறப்பட்ட விடயம் அப்படி ஒரு போதும் திரும்ப கொடியேறாது.
இவ்விடயம் தொடர்பாக வதந்தியினை யாராவது பரப்பி இருக்கலாம் எனக்கூறினார். எனவே சந்நிதியான் மெய்யடியார்களே !
சந்நிதியானுக்கு கொடியேற்றம் நடைபெறுமாக இருந்தால் வழமை போன்று அடுத்த வருடமே நடைபெறும். எனவே இவ்வாறான விடயங்களில் ஏமாறாதீர்கள். இது முருகனின் அடியேன் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

Saturday, September 8, 2018
Friday, September 7, 2018
கடலில் மிதந்த பிள்ளையார்! ஆச்சரியத்தில் மக்கள்!
சிலாபம், கருக்குப்பனை பகுதி கடலில் மிதந்தபடி வந்த பழமையான பிள்ளையார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கடலில் மிதந்து வந்த நிலையில் குறித்த விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
மரத்தினால் செதுக்கப்பட்ட இவ்விக்கிரகம் இடது கரம் உடைந்த நிலையில் கடற் பாசிகள் படிந்தவாறு காணப்படுகிறது.
இவ்வாறு மிதந்து வந்த சிலையை கண்டெடுத்தவர் தற்போது தனது வீட்டிலே சிலையை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையினைப் பார்ப்பதற்காக ஊர் மக்கள் அவரது வீட்டை நோக்கிப் படையெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எந்த ஆலயத்தினைச் சேர்ந்த சிலையாக இருக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது.

Wednesday, September 5, 2018
நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழத் திருவிழா (படங்கள்)
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22 ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழத் திருவிழா நடைபெற்றது.
திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Subscribe to:
Posts (Atom)