Pages

Tuesday, August 14, 2018

லூட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மனின் வெகு கோலாகல தேர்த்திருவிழா (படங்கள்)

சுவிட்சர்லாந்தின் லூட்சேர்ன் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய தேர்த் திருவிழா கடந்த சில தினங்களாக வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

தாயகத்தின் கனவுகளுடன் புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து வரும் மக்கள் தமது முயற்சிகளால் ஆன்மீக அமைதி தேடி பல சவால்களை எதிர்கொண்டு ஆலயங்கள் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
அது போன்ற சிறப்புடைய குறித்த ஆலயத்தில் இடம்பெறும் இந்தத் தேர்த்திருவிழாவை காணவென பெருமளவிலான பக்தர்கள் வருகைத்தந்துள்ளனர்.
















0 comments:

Post a Comment